serial-actress-nakshatra-pregnancy-photo viral
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நட்சத்திரா.
இந்த சீரியலை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து இருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்தது.
இதையடுத்து சமீபத்தில் நட்சத்திரா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அதனை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார் நட்சத்திரா.
இவர் வெளியிட்டுள்ள கர்ப்ப கால புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…