sony-music-bagged-thalapathy-67-rights update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உட்பட பலர் இது படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக நேற்று அடுத்தடுத்த அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து இன்று இந்த படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான சோனி மியூசிக் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தற்போது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…