satellite rights of thunivu movie updates
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரம்மாண்ட தொகை கொடுத்து கலைஞர் டிவி கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன.
போனி கபூர் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இந்த படத்தை தயாரித்து வருவதால் ஜீ தமிழ் நிறுவனம் இந்த படத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலைஞர் தொலைக்காட்சி முந்தி கொண்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…
FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…
Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…