Saravanan About Don Movie
பருத்திவீரன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சரவணன். இவர் 1991 இல் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பில் வெளியான பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி போன்ற பல படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதன்பின் சில ஆண்டுகள் கழித்து பருத்திவீரன் படத்தில் நடித்து மீண்டும் பிரபலமானார். மேலும் சில திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார். தற்போது இவர் சேலத்தில் ‘டான்’ படம் பார்த்துவிட்டு கண்ணீருடன் இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.
மேலும் இதில் தந்தையாக நடித்த சமுத்திரகனியின் கதாபாத்திரம் தனது தந்தையின் ஞாபகங்களை வரவழைத்தது என்றும் கல்லூரி ஆசிரியராக நடித்த எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் தனது கல்லூரி ஞாபகங்களை வரவழைத்தது என்றும் கூறியுள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயனின் நடிப்பு அருமையாக இருந்தது எனவும் திரையரங்கில் அனைவரும் கண்கலங்கியதாகவும் கூறியிருக்கிறார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…