விக்ரம் படத்தில் இணைந்து நடித்துள்ள முக்கிய பிரபலம்.. சூப்பர் ஹிட் தகவலை வெளியிட்ட இயக்குனர்

தமிழ் சினிமாவின் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் கைதி, மாஸ்டர் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் இந்த விஷயத்தை இனி காலதாமதமாக சொல்லலாம் என்றுதான் நினைத்தோம் என சொல்லி சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயம் சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Actor Suriya in Vikram Movie
jothika lakshu

Recent Posts

Dark Official Trailer

Dark Official Trailer | Ajay Karthi | Sam CS | Kalyan K Jegan

21 hours ago

43 வயதிலும் இளமையாக ஜொலிக்கும் திரிஷா… ரகசியம் என்ன?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…

21 hours ago

சம்பளத்தை உயர்த்திய ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…

22 hours ago

“முதலமைச்சர் விஜய் பதவியேற்றது அனைத்து துறைகளுக்கும் நல்லது” – மாசாணியம்மன் கோவிலில் ஆர்.ஜே. பாலாஜி பேட்டி

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

22 hours ago

SK-வின் மிரட்டல் லுக் வைரல்: ரசிகர்களை கவரும் ‘சேயோன்’ அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…

22 hours ago

‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகுமா?

'சீயான்' விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும்…

22 hours ago