நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்ட, இப்படத்தின் மூலம் கதாநாயகி அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.
இவர் அதற்கு முன் சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் அதர்வாவுடன் பூமராங் போன்ற திரைப்படங்களில்.
மேலும் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ராதே, திரைப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார் நடிகை மேகா.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல்…
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…
பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…