சிறு வயது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட ரெஜினா

கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. தற்போது கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தற்போது கார்த்திக் ராஜு இயக்கிய சூர்ப்பனகை என்ற படத்தில் நடித்து வருகிறார். ரெஜினா எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக பராமரித்துவருபவர். அதனால் சுறுசுறுப்பாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவார்.

குறிப்பாக சர்பிங்க் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் ரெஜினா படகு சவாரி செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. “என்னைப் போலவே, நீங்கள் சென்னையில் வாழ்ந்தால் செட்பேட்டோகோபார்க்கின் நடுவில் உள்ள இந்த சிறிய அழகான தீவு உங்களை கவர்ந்திருக்கும்.

நான் சிறியவளாக இருந்த போதே இங்கு வரவேண்டும் என்று ஆசைப்படுவேன். தற்போது அந்த ஆசை நிறைவேறியது மட்டுமல்லாமல் நான் உடற்பயிற்சி செய்யவும் உதவிகரமாக உள்ளது. என்னால் முடிந்தவரை இங்கு பயிற்சி பெறப் போகிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

regina cassandra
Suresh

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

1 day ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

1 day ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago