ramya pandian latest pic
நடிகை ரம்யா பாண்டியன் சில வருடங்களுக்கு முன்பு யார் என்றே மக்களுக்கு தெரியாது.
டம்மி டப்பாஸு என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி இரண்டாவதாக ஜோக்கர் என்ற படத்தில் நடித்து மக்களிடம் கொஞ்சம் அங்கீகாரம் பெற்றார். அதன்பிறகு அவர் நடத்திய ஒரே ஒரு போட்டோ ஷுட் பெரிய அளவில் ரீச் ஆனார்.
அதற்பிறகு உடனே விஜய்யில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் ரம்யா ரம்யா என புலம்பும் அளவிற்கு வளர்ந்தார். பிக்பாஸிலும் கலந்துகொண்டார், தற்போது மலையாளத்தில் எல்லாம் படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரம்யா பாண்டியன் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரம்யா பாண்டியனா இது என புகைப்படங்களை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
ஜேசன் சஞ்சய் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு…
பாடகி Chinmayi Sripaada-யின் கணவரும் திரைப்பட இயக்குநருமான Rahul Ravindran, தனது குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து எக்ஸ்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் BTS புகைப்படங்கள் தற்போது…
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை…
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த…
Kattazhagi Video Song | Idhayam Murali | Atharvaa | Thaman S | Kayadu Lohar |…