Ramya Pandian Latest Photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் இந்த படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் பாடல்களில் சில படங்களில் நடித்தார். நல்ல நடிகையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்புகளை இவர் பயன்படுத்திக் கொண்டார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார். அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் பயங்கர கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…