Ramya Krishnan's photos that attracted
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். நாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என விதவிதமான ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவருக்கு 52 வயதாகும் நிலையிலும் தொடர்ந்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…