Rakul Preet Singh buying alcohol
கொரோனா உரண்டங்கு சமையத்தில் மதுபான கடையில் மது வாங்க பிரபல நடிகை ஒருவர் வந்துள்ளார் என வீடியோ ஒன்று டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
அவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் என்றும் டுவிட்டரில் தவறாக பதிவிட்டு கூறப்பட்டு வருகிறது.
ஆம் அது நடிகை தீபிகா கிடையாது, அது பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் அங்கு மது வாங்க வரவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியாகினர், பிறகு தான் தெரிந்தது அவர் அங்கு மருந்து வாங்க வந்தார் என்று,
இதோ அந்த வீடியோ…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…