Rajinikanth's update on the film 'Thalaivar 173'.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியான நிலையில் சுந்தர் சி இந்த படத்தில் இருந்து விலகினார் பிறகு யார் இயக்கப் போகிறார் என்ற பல்வேறு கேள்விகளுக்குப் பிறகு சிபிச் சக்கரவர்த்தி தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது
இருந்த போதிலும் இந்த படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த படத்திற்கான லேட்டஸ்ட் அப்டேட்டை கொடுத்துள்ளார் அதாவது சிபிச் சக்கரவர்த்தி இயக்கும் தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் இது அனைவருக்கும் ஆன என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த அப்டேட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…