கருப்பு படம் பார்த்த ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், விமர்சனங்களிலும் வசூலிலும் நல்ல சாதனையை பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில், “கருப்பு” படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கு நேரடியாக வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “ரஜினி சார் படம் பார்த்துவிட்டு அழைத்தார். ‘பாலாஜி சூப்பர்… சூப்பர்… சூப்பர்… சாதிச்சிட்டீங்க… சாதிச்சிட்டீங்க… எவ்வளவு பெரிய ஹிட்டு… சீக்கிரம் சந்திப்போம்’ என்று பாராட்டினார்,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த பாராட்டு, “கருப்பு” படக்குழுவிற்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Suresh

Recent Posts

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

2 hours ago

Bloody Politics Official Teaser

Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…

2 hours ago

PAAVAI Official Trailer

PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh

2 hours ago

DHEIVAA Taster

DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan

2 hours ago

Centimeter Lyric Video

Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…

3 hours ago

Kalla Nikkiriye Lyric Video

Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…

3 hours ago