தமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக தனது கைக்குள் ஒரு நடிகனாக வைத்து கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆம் தனது படங்களின் மூலமாகவும், படங்களில் தான் பேசும் மாஸான வசனங்கள் மூலமாகவும் ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டார் ரஜினி.
இவரின் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்களின் விருந்தாக வெளிவந்த படம் ‘தர்பார்’. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை தீர்ப்பித்தி படுத்தவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி யார்யாருடைய இயக்கத்தில் அடுத்தடுத்தாக தொடர்ந்து நடிக்கவிருக்கிறார் என்று இங்கு பார்ப்போம்.
1. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படம்
2. சங்கர் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம், { 3.0 }?
3. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்
4. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம்
இவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஆனால் இதில் ரஜினிகாந்த் கே.எஸ் ரவிகுமாரிடம் மட்டும் தான் தனது அடுத்த படத்திற்காக கதை கேட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…