pandian stores serial saranya shopping with velavan stores
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில்.
நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ் அருகில் உள்ள புத்தம் புதிய பாலத்தில் ஏறி இறங்கிய உடனே இடது பக்கத்தில் அமைந்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ். டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் என அனைத்தையுமே பார்க்கிங் செய்யும் இடவசதியும் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் ட்ரெயின் மற்றும் பஸ்களில் வருபவர்களுக்கும் நடந்து வரும் தூரத்திலேயே மிக அருகாமையில் அமைந்திருக்கிறது.
தற்போது தொடர்ந்து பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அதாவது தீபாவளி கிறிஸ்துமஸ் நியூ இயர் போன்ற பண்டிகைகளுக்காக தற்போது வேலவன் ஸ்டோரில் புத்தம் புதிய கலெக்ஷன்களும் புதுப்புது பொலிவுடன் ஜொலிக்கும் உடைகளும் கலைகட்டி வருகிறது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரண்யா தொரடி வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்ய வந்துள்ளார்.
புது புது கலெக்ஷன் கையும் அதிரடியான ஆஃபர்களையும் கண்டு வியந்து போய் உள்ளார். இது மட்டும் இல்லாமல் வரப்போகும் ஃபெஸ்டிவளுக்கு மட்டுமில்லாமல், சீரியல்களில் கட்டவும் துணிகளை அள்ளிச் சென்றுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விதவிதமான கலெக்ஷன் மற்றும் புது டிசைன்களுடன் இருக்கும் துணிகளை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.
இவர் ஷாப்பிங் செய்த இந்த வீடியோ வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…