idly kadai movie 13 days collection
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதாவது உலக அளவில் 71.1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…