Rajinikanth freaked out after seeing the title of the film RKxKH
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படங்களை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு RKxKH என்று தற்காலிகமாக பெயர் சூட்டி இருக்கும் நிலையில் டைட்டிலை பார்த்து ரஜினிகாந்த் பதற்றம் அடைந்துள்ளார்.
ஏனென்றால் நெல்சன் முதலில் RKxKH என் என்று ஒரு டைட்டில் காடை தயாரித்து ரஜினிகாந்திடம் காட்டிய போது அவர் பதற்றமடைந்து அவர் கைகளாலேயே அதை KHxRK என்று மாற்றி திருப்பி கொடுத்துள்ளார். இவரின் இந்த செயல் பலரையும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் இரண்டு தூண்களாக இருந்து வரும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நடிப்பில் வெளியாகும் படத்திற்கு தென் இந்தியாவில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பெறும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…