சந்தியாவிற்கு எதிராக அர்ச்சனா செய்த வேலை.. காத்திருக்கும் டுவிஸ்ட்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோடு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா எக்ஸாமுக்கு தயாராகிக் கொண்டிருக்க சிவகாமி அவரை சீக்கிரம் ரெடி ஆக சொல்லி அக்கறையாக நடந்து கொள்கிறார். செந்திலை ரெடியாகிட்டு வா சந்தியாவை எக்ஸாமுக்கு கூட்டிட்டு போகணும் என சொல்ல சந்தியா அவர் வருவதா சொன்னாரு என கூறுகிறார்.

பிறகு சந்தியா சரவணனுக்காக தயாராகி காத்துக் கொண்டிருக்கிற நேரம் ஆனதால் செந்தில் அழைத்துக் கொண்டு செல்லுமாறு சிவகாமி சொல்ல அர்ச்சனா உடனே வயிறு வலிக்குது என டிராமா போட சிவகாமி சரண்யா அர்ச்சனாவை கூட இருந்து பார்த்துக்கோ நான் சந்தியாவுடன் செல்கிறேன் என கூறுகிறார். இருவரும் கிளம்பும் நேரத்தில் சரவணன் சரியாக வந்துவிட பிறகு சரவணன் சந்தியா இருவரும் எக்ஸாமுக்கு கிளம்புகின்றனர்.

செல்லும் வழியில் ரோடு அடைக்கப்பட்டிருந்ததால் சுற்றி செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. வழியில் போலீஸ் வர மடக்கி பைக் ஆவணங்களை கேட்க சரவணன் எனக்குப் போகிறோம் வந்து காண்பிக்கிறேன் என பர்மிஷன் கேட்டு சந்தியாவை சரியான நேரத்திற்கு அழைத்து வந்து விடுகிறார்.

எக்ஸாம் ஹாலில் பரிசோதனை செய்யும் ஆபிஸர் பெண்களை தவறாக தொட்டு சோதனை செய்ய பரபரப்பு ஏற்படுகிறது. ஒரு பெண்ணை ரூமுக்குள் அழைத்துச் சென்று சாதனை என்ற பெயரில் தவறாக தொடுவதாகும் அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டதாகவும் வெளியே வந்து அழ சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


raja rani2 serial episode update
jothika lakshu

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

18 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

22 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

22 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

22 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

22 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

22 hours ago