தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க தொடங்கி தற்போது இசை அமைப்பாளராகவும் பணியாற்ற தொடங்கியுள்ளார் பிரேம் ஜி.
கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வந்தார். வீட்டில் பெண் தேடி வந்த நிலையில் தற்போது திருமணம் கை கூடி வந்துள்ளது.
ஆமாம், வரும் ஜூன் 9-ம் தேதி சேலத்தை சேர்ந்த இந்து என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது. ஆடம்பரம் இல்லாமல் இந்து முறைப்படி மஞ்சள் கலர் பத்திரிகை அடிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வர பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். திருத்தணி முருகன் கோவிலில் இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
SlumDog - 33 Temple Road Teaser (Tamil) | Puri Jagannadh | Vijay Sethupathi | Tabu…
Sambavakaari Lyric Video | Gatta Kusthi 2 | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Sean Roldan…
Moondram Kan Official Trailer | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap |…
Nooru Sami Official Trailer | Vijay Antony | Swasika|Ajay Dhishan|Lijomol Jose| Balaji Sriram | Sasi
Kaadhal Seiveer Lyric Video | Lakshmikanthan Kolai Vazhakku | Darbuka Siva | Vijay Prakash |…
Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…