25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதே​வா, வடிவேலு இணையும் ‘பேங் பேங்’

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதே​வா, வடிவேலு இணையும் ‘பேங் பேங்’

தமிழ் சினிமாவில் வடிவேலு காமெடிக்கு தனித்த முத்திரை உண்டு என்பது தெரிந்ததே. அவ்வகையில், மீண்டும் பிரபுதேவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் வடிவேலு. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

பிரபு தே​வா​வும் வடிவேலு​வும் இணைந்து காதலன், லவ் பேர்ட்​ஸ், மிஸ்​டர் ரோமி​யோ, காதலா காதலா, மனதைத் திருடி​விட்​டாய், எங்​கள் அண்ணா உள்பட பல படங்​களில் நடித்​துள்​ளனர். அதில் இடம்​பெற்ற அவர்​களின் நகைச்​சுவைக் காட்​சிகள் இப்​போதும் பிரபல​மாக உள்​ளன.

இந்​நிலை​யில், அவர்கள் பல ஆண்​டு​களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்து நடிக்​கின்​றனர். இப்​படத்தை சாம் ரோட்​ரிக்ஸ் இயக்​கு​கிறார். ஹாரர் அட்​வென்​சர் படமான இதை, கேர்​ஆர்ஜி கண்​ணன் ரவி தயாரிக்​கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்​கிறார். இதில் பப்லு பிருத்​வி​ராஜ் முக்கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். வேணு ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு யுவன் சங்​கர் ராஜா இசை அமைக்​கிறார்.

இப்​படத்​தின் டைட்​டில் டீஸரை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. இப்படத்​துக்கு ‘பேங் பேங்’ எனப் பெயரிடப்​பட்​டு உள்​ளது. டைட்​டில் டீஸரை எஸ்.ஜே.சூர்யா வெளி​யிட்​டுள்​ளார். இப்​படத்​தின் படப்​பிடிப்பு தற்போது நடை​பெற்று வரு​கிறது. பார்ப்போம் சிரிப்பு சரவெடியை.!

Prabhu Deva and Vadivelu reunite after 25 years for ‘Bang Bang’
dinesh kumar

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

1 day ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

1 day ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago