director Gautham Menon talked about the movie Dhuvan Nakshatram..!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவரது இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் சில காரணங்களால் ரிலீசில் தாமதம் இருந்து வருகிறது.
விக்ரம் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தை இயக்குனரான கௌதம் மேனன் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார் ஒரு வழியாக நிதி சிக்கல் காரணமாக ரிலீஸ் தாமதமாக இருந்தது அதனை அத்தனை பிரச்சனைகளையும் சமாளிக்க சில ஆண்டுகளாகி விட்டதாகவும் தற்போது கடைசி கட்ட சவால்களை சமாளித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்புவதாகவும் இப்படம் வெளியாக வேண்டும் என்பதால் வேறு படங்களை கூட நான் இயக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…