Ponram About First Movie Update
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனுகீர்த்தி வாஸ் நாயகியாக நடித்துள்ளார்.
தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் படமான திருத்தம் தோல்வி அடையும் என தெரிந்தே தான் இயக்கினேன் என கூறியுள்ளார். இந்த படத்தை இயக்கும்போது இயக்குனர் எம் ராஜேஷ் இந்த படம் ஃபிளாப் தான் ஆகும் என கூறினார். நான் இந்த படம் தோல்வி அடையும் என தெரிந்தே தான் இயக்கினேன் என கூறியுள்ளார்.
முதல் படம் தோல்வி அடைந்ததால் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்குவதற்காக கிட்டத்தட்ட 5 வருடங்கள் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…