Sun tv Chandralekha Serial Trolls
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சந்திரலேகா. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இரண்டு நடிகைகள் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக இவர்கள் இருவரும் கர்ப்பமாகவே இருந்து வருகின்றனர். ஆனால் 10 மாத கதையையே இத்தனை வருஷமாக காட்டி வருகிறீங்களே, கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே என ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இருவருக்கும் ஒரு வழியாக குழந்தை பிறந்தது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஒரு தாய் பத்து மாதம் தான் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுப்பார். ஆனால் சந்திரலேகா சீரியல் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கர்ப்பமாகவே இருப்பது போலவே நடித்தது நெட்டிசன்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…