இயக்குனராக எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.. இனி படத்தை இயக்க மாட்டேன்.. பிரபல இயக்குனர் ஷாக் தகவல்

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக விளங்குபவர் பிசி ஸ்ரீராம். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ள இவர் இயக்குனராகவும் மூன்று படங்களை இயக்கி உள்ளார்.

ஆமாம் கமல் நடிப்பில் வெளியான குருதிப்புனல், வானம் வசப்படும் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான மீரா என மூன்று படங்களை இயக்கினார். இந்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் பி சி ஸ்ரீராம் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனராக அதற்கு சில முயற்சிகளை எடுத்தேன் ஆனால் அது பலன் அளிக்கவில்லை. ஒளிப்பதிவு வேறு சினிமா வேறு. சினிமாவை கையாளும் திறமை என்னிடம் இல்லை. ஆகையால் இனி நான் படத்தை இயக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் படத்தின் கதையைக் கேட்டு அந்த கதை என் மனதுக்கு பிடித்தால் மட்டும் தான் ஒளிப்பதிவு செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

pc-sri-ram-about-direction update
jothika lakshu

Recent Posts

Haiku Official Trailer

Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…

1 hour ago

Drones Official Trailer

Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…

1 hour ago

கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்! – எதிர்கால குழந்தைகள் குறித்து நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

8 hours ago

தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்.. ராஷ்மிகா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…

9 hours ago

ஆமாம், நான் கருப்புதான்.. உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ கொடுத்த பதிலடி!

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…

9 hours ago

சஞ்சய் தத்தின் ‘பிரதமர்’ பேச்சு.. இணையத்தில் சர்ச்சை – விளக்கம் அளித்த நடிகர்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…

9 hours ago