pathu-thala-movie-release-date update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய திரை உலகில் ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சிலம்பரசன்.
இவரது நடிப்பில் வெளியான மாநாடு விந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தலை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஏற்கனவே இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில் தற்போது புத்தாண்டு தின விருந்தாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வரும் மார்ச் 30ஆம் தேதி பத்து தலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என புத்தம்புது போஸ்டருடன் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…