தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா சதீஷ்.
மீனா என்று கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் தனக்கென ஒரு youtube சேனல் தொடங்கி தொடர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஹேமா கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேக்கப் இல்லாமல் நீங்க இவ்வளவு அழகா என ரசிகர்கள் மீனாவின் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram