Pandian Stores Kavya in Glamour Photos viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி.
இதனைத் தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பதிலாக நடிக்க தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக நடித்து வந்த காவ்யா வெள்ளித்திரை வாய்ப்பு காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார்.
தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…
https://youtu.be/8M_qU0YXY-I?t=7
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…