ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் இது என்ன மாயம். இப்படத்தில் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இப்படத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ஆர்.ஜெ. பாலாஜி, நவதீப், நாசர். உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்து வரும் நடிகர் குமரன் நடித்துள்ளாராம்.
ஆம் இவர் இது என்ன பயம் படத்தில் விக்ரம் பிரபுவின் கல்லூரி நண்பனாக நடித்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது,
இதோ பாருங்க..
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…