பாடல் செட் மட்டும் இத்தனை கோடியா?- நடிகரான லெஜண்ட் சரவணா பட அப்டேட்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் முதலில் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின் அவர் ஒரு படம் நடிக்க இருப்பதாக நிறைய தகவல்கள் வந்தன. அதன்படி அவர் முதன் முதலாக சினிமாவில் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு

