யாஷிகாவின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்?
‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஓரிரு

