overall-collection-of-jailer
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து வசூல் வேட்டையாடி வந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் திரையிடப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் வேட்டையும் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படம் எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ்நாடு – ரூ. 205 கோடி
தெலுங்கு – ரூ. 88 கோடி
கேரளா – ரூ. 58.50 கோடி
கர்நாடகா – ரூ. 71. 50 கோடி
இந்தியாவில் எஞ்சியிருக்கும் மற்ற இடங்களில் – ரூ. 17 கோடி
வெளிநாடு – ரூ. 195 கோடி
மொத்தத்தில் – ரூ. 635 கோடி
ஜெயிலர் படத்தின் இந்த வசூல் சாதனையை லியோ திரைப்படம் உமுறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…