assets-value-of actor yogi-babu
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு ரூபாய் மூன்று கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் இடம்பெறும் ஒரு சிறிய காட்சிக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது.
சிறிய பட்ஜெட் படங்களுக்கு லட்சங்களில் தொடங்கி பெரிய பட்ஜெட் படங்களுக்கு கோடி வரை சம்பளம் வாங்கி வரும் இவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
யோகி பாபுவின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 40 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…