நெல்சன் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவது யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் யாருடைய கெட்ட நேரம் என தெரியவில்லை இதுவரை வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் இந்த படத்தில் மோசமாக சொதப்பி விட்டார். இதனால் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு என்னவாகும் என ரசிகர்கள் குழம்பிப் போயிருந்த நிலையில் இருவரும் இணைவது உறுதி ஆகிவிட்டது.

இந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் நடிகர் தனுஷை சந்திக்க வாய்ப்பு கிடைக்க அவருக்கு ஒரு கதை சொல்ல அதுவும் தனுஷுக்கு பிடித்துப்போய் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நாள் திருச்சிற்றம்பலம் படத்தை முடித்துவிட்டு பிறகு ஒரு படத்தில் நடித்து விட்டு பின்னர் தனுஷ் நெல்சன் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷை டார்க் காமெடி படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Nelson Dilip kumar Movie After Thalaivar 169
jothika lakshu

Recent Posts

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

1 day ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

1 day ago

100 நாட்களை நிறைவு செய்த ‘கருப்பு’ – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…

1 day ago

90-களில் சென்னையில்தான் என் திரையுலகப் போராட்டம் தொடங்கியது – நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…

1 day ago

வசூலில் புதிய உச்சம் தொட்ட சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…

1 day ago

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

2 days ago