அஜித்தை இயக்கப் போவது குறித்து பிரபல இயக்குனர் வெளியிட்ட ஷாக் தகவல்..

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று உட்பட சில படங்களை இயக்கினார்.

இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. இந்த நிலையில் சுதா கொங்கரா அடுத்ததாக கேஜிஎப் படத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார் இல்லை சிம்பு நடிக்கிறார் இவர்கள் இருவரும் இல்லை அஜித் நடிக்கிறார் என தொடர்ந்து வித விதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்படியான நிலையில் சுதா கொங்கரா அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் அடுத்ததாக சூர்யாவைத்தான் இயக்க உள்ளேன். அது சூரரைப்போற்று படம் போல பயோபிக் திரைப்படம் கிடையாது என கூறியுள்ளார்.

மேலும் அஜித் மற்றும் சிம்புவை இயக்கப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தியை படித்து ஜாலியாக என்ஜாய் செய்தேன். ஆனால் அவை உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.

Director Sudha Kongara About Ajith Movie
jothika lakshu

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

19 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

22 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

22 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

23 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

23 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

24 hours ago