Nelson DhilipKumar Son Dance to Arabic Kuthu Song
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் இருந்து காதலர் தினத்தன்று அரபிக்குத்து என்ற பாடல் வெளியாகி செம ஹிட் அடித்துள்ளது. இதனையடுத்து தற்போது இந்த பாடலுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நடனம் ஆடி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் நெல்சன் அவர்களின் மகன் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்தச் சிறுவனின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய்க்கே டப் கொடுப்பான் போல என பாராட்டி வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…