Unknown Secrets of Ajith61 Movie
: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் இதே கூட்டணியில் உருவாகியுள்ள 61வது படத்தில் நடிக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்கிறார். இந்த படம் மூலமாக 22 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் தபு.
மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இதன் மூலம் அவர் அஜித்தின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் அஜித் லுக்கை தல அஜித் அவர்களை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.
இப்படி எக்கச்சக்கமான சர்ப்ரைஸ்கள் அஜித் 61 படத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…