விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண அழைப்பிதழ் புகைப்படம்.. வைரலாகும் போட்டோ

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் என்பது முடிந்துவிட்டதாகக் நெற்றிக்கண் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நயன்தாரா தெரிவித்திருந்தார்.

அதே நிகழ்ச்சி எங்களது திருமணத்திற்கு யாரையும் அழைக்க மாட்டேன் திருமணம் முடிந்த பிறகுதான் விஷயத்தை சொல்லுவோம் என தெரிவித்திருந்தார். அதற்கேற்றார்போல தற்போது இன்றும் நாளையும் திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமே இவர்களின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகரும் நெருங்கிய நண்பருமான விஜய் சேதுபதி மற்றும் தோழி சமந்தா அவர்களை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது இதனை மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடத்த உள்ளனர். இது குறித்த அழைப்பிதழ் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nayanthara vicky marriage invitation

jothika lakshu

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

9 hours ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

9 hours ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

10 hours ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

10 hours ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

11 hours ago