nayanthara latest update
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு இயக்குனர்களுக்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து சில கண்டிஷன்களை விதித்துள்ளார். இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டும்தான் நடிப்பேன். ஒருவேளை மற்ற படங்களில் நடித்தால் நடிகர்கள் தொட்டு நடிக்கக் கூடாது. அப்படியான கதாபாத்திரங்களில் தான் நடிப்பேன் என முடிவு செய்து இயக்குனர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.
இந்த கண்டிஷன்களுக்கெல்லாம் ஓகே என்றால் இயக்குனர்கள் தன்னிடம் கதை சொல்லலாம் என தெரிவித்துள்ளார்.
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…