இப்போது சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றன. சீரியல்களின் டி.ஆர்.பியின் TRP ரேட்டிங்ஸ் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
எத்தனை சீரியல்கள் வந்தாலும் திகில் சீரியல்கள் அதிகம் ஈர்ப்பை பெறுகின்றன. அதில் ஒன்று நாகினி சீரியல். பாம்பு கதையை மையமாக வைத்து இந்த சீரியல் 4 சீசன்களை எட்டிவிட்டன.
இந்த சீரியலின் மூல கதாபாத்திரத்தில் நடிப்பவர் மௌனி ராய். தற்போது அவரை பிரபல ஹாக்கி விளையாட்டு வீரர் பால்பீர் சிங் மரணமடைந்துள்ள செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
RIP Balbir Singh.. deepest condolences to the family ????
— Mouni Roy (@Roymouni) May 25, 2020

