Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

Mr மனைவி சீரியல் நடிகருக்கு நடந்து முடிந்த திருமணம்.வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும் சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தமிழ்ச்செல்வன். இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது மிஸ்டர் மனைவி மற்றும் புது வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

இதை இரண்டு சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் தன்னுடைய காதலி பூரணியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கரம் பிடித்துள்ளார்.

இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Mr manaivi serial actor marriage photo update
Mr manaivi serial actor marriage photo update