Most favorite actor for actress Trisha
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது ராங்கி, பரமபத ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை த்ரிஷா தனது திரை வாழ்வில் நடித்த முதல் படமே வெற்றியடைந்தால் தொடர்ந்து விக்ரம், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து இதுவரை முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
கிட்டத்தட்ட 18 வருடங்களாக தனக்கான இடத்தை முன்னணி நடிகையாகவே தக்கவைத்திருக்கும் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் இவர் மிக முக்கியமானவர்.
இந்நிலையில் பிரபல பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யாரென்று, த்ரிஷாவிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த நடிகை த்ரிஷா ” எனக்கு ஒவ்வொரு நடிகரும் பிடிக்கும் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த நடிகை தல அஜித் தான் ” என்று கூறியுள்ளார்.
Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…
Thooimai India Lyrical Video | PARRISU | Ranjit Govind , Vandana Srinivas | RAJEESH K…
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…