தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து இவர் திரௌபதி என்ற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தரப்பில் ஆதரவும் மறு தரப்பில் எதிர்ப்பும் இருந்தது. அதன் பின்னர் அவர் சமூக வலைதளங்களில் எதை பதிவிட்டாலும் அதனை பாராட்டவும் விவாதிக்கவும் என ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.
நேற்றைய தளபதி விஜய்க்கு பிறந்தநாள் என்பதால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.
அந்த வாழ்த்து பதிவில் பார்த்தி என்ற விஜய் ரசிகர் ஒருவர் அண்ணா தளபதியோட படம் பண்ணுவது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மோகன்ஜி மாசான லோக்கல் கதை ஒன்னு இருக்கு.
காலம் கனியட்டும் உங்கள் அன்புக்கு நன்றி சகோ என பதிலளித்துள்ளார். மோகன் ஜி-யின் இந்தப் பதிவைப் பார்த்த இந்த ரசிகர் நான் சும்மா கேட்ட உடனே கதை இருக்கு காலம் கனியட்டும் சொல்லிட்டு இருக்க என அவரை விமர்சித்துள்ளார்.
இந்த ரசிகர்களின் கேள்வியும் மோகன்ஜி யின் பதில் விஜய் ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
இதனால் கடுப்பான மோகன் ஒரு பெயர் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளித்தால் அவரை அசிங்கப்படுத்துவது உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்வது போல என விமர்சனம் செய்துள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…