Categories: Health

உடல் எடையை குறைக்க உதவும் தினை…!

உடல் எடையை குறைக்க தினை பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். உடல் எடைக்கு முக்கிய காரணம் ஆக இருப்பது தவறான உணவு பழக்கங்களும் ஆகும். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள்.ஆனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

தினையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் வளர்ச்சியை மாற்றத்தை ஒழுங்குபடுத்த தினை பயன்படுகிறது.

எனவே சிறுதானிய வகைகளின் ஒன்றான திணை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

Haiku Official Trailer

Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…

19 hours ago

Drones Official Trailer

Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…

19 hours ago

கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்! – எதிர்கால குழந்தைகள் குறித்து நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

1 day ago

தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்.. ராஷ்மிகா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…

1 day ago

ஆமாம், நான் கருப்புதான்.. உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ கொடுத்த பதிலடி!

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…

1 day ago

சஞ்சய் தத்தின் ‘பிரதமர்’ பேச்சு.. இணையத்தில் சர்ச்சை – விளக்கம் அளித்த நடிகர்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…

1 day ago