தளபதி 68 படத்தில் நடிக்க போகும் மைக் மோகன். என்ன கதாபாத்திரம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நான் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தது. ‌

இதைத்தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கோவளத்தில் மிகப் பிரமாண்டமான வீட்டில் நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க மீனாட்சி சவுத்ரி, சினேகா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் மைக் மோகன் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது‌. இந்த நிலையில் தற்போது வெளியான தகவல் என்னவென்றால் விஜய் இப்படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவற்றில் ஒன்றுதான் வில்லன் வேடம் அந்த வில்லனுக்கு துணையான வில்லனாக தான் மைக் மோகன் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

mike mohan character in vijay in goat movie update
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

10 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

10 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

10 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

10 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

10 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

10 hours ago