Meera Jasmine in Latest Glamour Photos
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீரா ஜாஸ்மின். தமிழ் சினிமாவில் சண்டைக் கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.
திருமணமானதும் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு குடும்பப் பெண்ணாக மாறி விட்டார். சினிமாவை விட்டு விலகியதும் உடல் எடை கூடி குண்டாகி விட்ட மீரா ஜாஸ்மின் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒளியாக மாறி இருந்தார்.
தற்போது 40 வயதாகும் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய மேலாடையை இறக்கி கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் சூட்டைக் கிளப்பி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்
SlumDog - 33 Temple Road Teaser (Tamil) | Puri Jagannadh | Vijay Sethupathi | Tabu…
Sambavakaari Lyric Video | Gatta Kusthi 2 | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Sean Roldan…
Moondram Kan Official Trailer | Vidaarth | Kalaiyarasan | Sago Ganesan | RS Rajprathap |…
Nooru Sami Official Trailer | Vijay Antony | Swasika|Ajay Dhishan|Lijomol Jose| Balaji Sriram | Sasi
Kaadhal Seiveer Lyric Video | Lakshmikanthan Kolai Vazhakku | Darbuka Siva | Vijay Prakash |…
Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…