ஓணம் ரிலீஸில் மோதும் முன்னணி மலையாள நட்சத்திரங்கள்!

கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின்போது கேரளா முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

ஓணம் விடுமுறையை முன்னிட்டு மலையாள திரையுலகில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாகுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல நட்சத்திரங்களின் படங்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

‘டர்போ’ பட இயக்குநரின் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘கலிஃபா’, ‘பிரேமலு’ பட இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, மேலும் இயக்குநர் நஹாஸ் ஹிதயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஐயம் கேம்’ ஆகிய படங்கள் ஓணம் பண்டிகை வெளியீடாக வரிசைகட்டியுள்ளன.

முன்னணி நட்சத்திரங்களின் இந்த படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால், ஓணம் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Suresh

Recent Posts

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

4 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

13 hours ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

13 hours ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

13 hours ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

1 day ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

1 day ago