மாடர்ன் உடையில் குஷ்பு.. வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ள குஷ்பு சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளிநாடு சென்றபோது குட்டி கவுனில் அங்கு எடுத்த போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய போட்டோவை போடுங்க உங்க பொண்ணோட போட்டோ வேண்டாம் என கமெண்ட் போட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு குஷ்பு இளமையாக மாறி விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Kushbuu in Latest Photos
jothika lakshu

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

12 hours ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

12 hours ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

12 hours ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

2 days ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

2 days ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

2 days ago