தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.
அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் அந்த கதாபத்திரத்தின் சிறு வயது கதாபத்திரத்தில் நடிகர் மகேந்திரன் நடித்துள்ளார்.
அதில் நடிகர் விஜய் சேதுபதி அவருக்கும் நடிகர் மகேந்திரன் அவர்களுக்கும் அவரே டப்பிங் செய்துள்ளாராம்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…