பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் கத்ரீனா கைஃப். பல படங்களில் நடித்து வரும் இவர் சக நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் வயப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இருவரும் ஜோடியாக இருந்த படி பல புகைப்படங்கள் வெளியானது.
இந்நிலையில் இருவருக்கும் இடையிலான காதல் முறிந்ததாகவும் நடிகை கத்ரீனா தற்போது சிங்கிளாக இருப்பதாகவும் சொலப்பட்டு வந்தபோதிலும் ரசிகர்களால் நம்பமுடியவில்லை.
அதே வேளையில் நடிகை கத்ரீனாவுக்கு பிரபல நடிகர் விக்கி கௌசலுடன் relation ship ல் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இருவரும் இதை மறுத்தனர்.
ஹோலி பண்டிகையை இருவரும் கொண்டாடினர். இதுகுறித்து இருவரும் பொது இடங்களில் இருந்த புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில் நடிகர் விக்கி கௌசல் தலையில் கேப், முகத்தில் மாஸ்க் அணிந்த படி நடிகை கத்ரீனா வீட்டில் நள்ளிரவு 10 மணியளவில் இருந்ததாக புகைப்படம் வெளியாகியுள்ளது. வழக்கம் போல விமர்சனங்கள் தொடங்கிவிட்டன.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…