இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளார் திரைப்படம் மாஸ்டர்.
இந்த வருடத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்களில் மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் பாடல்கள் இந்தியா அளவில் ட்ரெண்டாகி இருக்கும் நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காது கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ள போன் பார்த்திபன், ஒரு பேட்டியில் ” ஐயம் வைட்டிங் என்ற சார்த்தனமான டயலாக் விஜய் சொல்லும் போது வேற லெவெலில் இருக்கும்.
அதேபோல் மாஸ்டர் திரைப்படத்திலும் நிறைய மாஸ் டயலாக்ஸ், மாஸ்ஸான காட்சிகள் மேலும் நிறைய புது விஷயங்கள் உள்ளது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயமா ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்கள் தனித்துவமாக இருக்கும்” என கூறியுள்ளார்.
முத்து மீது பழி விழ, உச்சகட்ட கோபத்தில் ரவி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…